தமிழ் உறவுகளே.... கணித்தமிழ்ப் பேரவைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கணிதமிழ்ப்பேரவைக்கென இந்தத் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்லூரியின் கணித்தமிழ்பேரவையின் செயல்பாடுகளை விளக்கும் தங்கள் கல்லூரி வலைப்பதிவு முகவரியை அனுப்பினால் தங்கள் கணித்தமிழ்ப்பேரவை வலைப்பதிவும் இந்தத் திரட்டியில் இணைக்கப்படும்

கணித்தமிழ்ப் பேரவைகளின் வலைப்பதிவுகள்

செவ்வாய், 22 மார்ச், 2016

பண்ணாாி தொழில்நுட்பக் கல்லூாி

21.03.16 மற்றும் 22.03.16 ஆகிய நாட்களில் பண்ணாாி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சாா்பாக கணித்தமிழ்ப்  பேரவை தொடங்கப்பட்டது. மாணவா்களுக்க தமிழ் 99 தட்டச்சு மற்றும் உள்ளீட்டுப் பயிற்சி, விக்கிப்பீடியாவில் தமிழ் உள்ளீடு, குறுஞ்செயலிகள் உருவாக்கம், காணொளி உருவாக்கம் (இ.கன்டென்ட்) வலைப்பதிவு உருவாக்கம் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.  இப்பயிற்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் வலைப்பதிவுகளைக் கீழே காணலாம்.
http://rajirsrbit14@blogspot.com


http://subasenthil255.blogspot.com
http://barkavi12797.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக