இடுகைகள்

பண்ணாாி தொழில்நுட்பக் கல்லூாி

21.03.16 மற்றும் 22.03.16 ஆகிய நாட்களில் பண்ணாாி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சாா்பாக கணித்தமிழ்ப்  பேரவை தொடங்கப்பட்டது. மாணவா்களுக்க தமிழ் 99 தட்டச்சு மற்றும் உள்ளீட்டுப் பயிற்சி, விக்கிப்பீடியாவில் தமிழ் உள்ளீடு, குறுஞ்செயலிகள் உருவாக்கம், காணொளி உருவாக்கம் (இ.கன்டென்ட்) வலைப்பதிவு உருவாக்கம் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.  இப்பயிற்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் வலைப்பதிவுகளைக் கீழே காணலாம். http://karuppusamy97.blogspot.in/ http://myselfshaa.blogspot.in/ http:// reoramarajan.blogspot.in http://tamiltetra.blogspot.in/ http://ariviyaltamilan.blogspot.com/ http://mohamedafzal2102.blogspot.in/ http://kunguf.blogspot.in/ http://shalinie123.blogspot.in/ http://electricalrajalashmik.blogspot.in/ http://tamilchnadra.blogspot.in/ http:// rajirsrbit14@blogspot.com http://prakshan.blogspot.in/ http:// subasenthil255.blogspot.com dhyanik.blogspot.com http://valaivasagan.blogspot.in/
சமீபத்திய இடுகைகள்